ஆசிரிய வழிகாட்டியின் ஒளிப்படங்களும் பயிற்சிகளும் – தரம் 01
இப்பதிவில் தரம் 01 ஆசிரியர் வழிகாட்டியிலுள்ள படங்களையும் செயற்பாடுகளையும் Pdf ஆகத் தந்துள்ளோம். இவை தரம் 01 இனைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றோம். கல்வியமுதம். Pdf இனை Download செய்ய கீழுள்ள Download பட்டனை கிளிக் செய்யவும். …