Grade 04 Sipsayuri Model Papers (8-10) தரம் 04 சிப்சயுரி முன்னோடிப் பரீட்சை (8-10)

இப்பதிவில் சிப்சயுரியின் தரம் 04 மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை வினாத்தாள்கள் தரப்பட்டுள்ளன. இதில் 8 ஆம் பரீட்சை தொடக்கம் 10 ஆம் பரீட்சை வரையான வினாப்பத்திரங்களும் விடைகளும் Pdf ஆக தரப்பட்டுள்ளன. இவ்வினாப் பத்திரங்கள் தரம் 04 இல் பயிலும், எதிர்காலத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் சிறார்களுக்கு சிறந்த பயிற்சியாக அமையும்.

Pdf தேவையானவர்கள் கீழுள்ள சிவப்பு நிற download பட்டனை கிளிக் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

In this post We Provide Sipsayuri Model exam papers for Grade 04 students. The Question papers and answers are given as Pdf. These will be a good practice for who will be studying in Grade 04 and appearing scholarship exams in future. Pdf can be Downloaded by clicking the download link below.

எம்முடைய பிற  பதிவுகள்

Leave a Comment